Tuesday, October 21, 2014

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பேச உள்ள முதல் இந்திய பிரதமர் என்ற !!

அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்ற மோடி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அடுத்த மாதம் ஜி-20 மாநாட்டில் கலந்த கொண்ட பின் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் கூட உள்ள சிறப்பு கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் . ஜி-20 மாநாடு நவம்பர் 15-16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

மேலும் அமைச்சர்கள் கூடும் அந்த சிறப்பு கூட்டத்தில் பிரிட்டென் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றூம் சீன குடியரசுத் தலைவர் ஷி ஜின்பிங்க் கலந்து கொள்ள உள்ளனர்.

No comments:

Post a Comment